இந்தியா
அசாம் கவுகாத்தியில் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி...
வன்முறையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கில் உள்ள மாவட்டங்கள் இன்று லட்சிய மாவ?...
புதுச்சேரியில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சியான பாஜக வேட்பாளரை வெற்றி பெற வைப்பது, என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் கடமை என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 14-ஆம் ஆண்டு தொடக்க விழா, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முதல்வருமான ரங்கசாமி, கட்சி கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். விழாவில் உரையாற்றிய அவர், அரசு அறிவித்த மக்களுக்கான அனைத்து திட்டங்களையும் குறித்த நேரத்தில் செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
வன்முறையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கில் உள்ள மாவட்டங்கள் இன்று லட்சிய மாவ?...
முதலமைச்சருக்காக நிறுத்தப்பட்ட போக்குவரத்து - நோயாளிகள் அவதிநெல்லை : முத?...