இந்தியா
பஹல்காம் தாக்குதல் - அமித் ஷா முக்கிய ஆலோசனை
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா த...
தேர்தல் பத்திரங்கள் என்பது, பாஜகவினர் மிரட்டி பணம் பறிக்கும் ஒரு மோசடி திட்டம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். மகாராஷ்டிராவில் பாரத் ஜடோ யாத்திரை மேற்கொண்டபோது, செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராகுல் காந்தி, மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள், தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட நிதியால் தான் உடைக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். தேர்தல் பத்திரங்கள் என்பது கார்ப்ரேட் நிறுவனங்களை மிரட்டி பணம் பறிக்கும் பாஜகவின் ஒரு மோசடி திட்டம் என்றும் அவர் விமர்சித்தார்.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா த...
டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் அவசர ஆலோசனை -முப்படைகளின் தலைமை தளபதி, ...