இந்தியா
ரஃபேல் போர் விமானத்தில் குடியரசுத்தலைவர் பயணம்
குடியரசுத் தலைவரும் இந்திய ஆயுதப் படைகளின் உச்சத் தளபதியுமான திரௌபதி முர...
தெலங்கானா மாநிலத்தில் துணை மின் நிலையத்தில் மின்கசிவு காரணமாக திடீரென ஏற்பட்ட தீவிபத்தால் பரபரப்பு நிலவியது. சித்திப்பேட்டை பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், அப்பகுதியில் இருந்த துணை மின் நிலையத்தில் மின்கசிவு காரணமாக திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
குடியரசுத் தலைவரும் இந்திய ஆயுதப் படைகளின் உச்சத் தளபதியுமான திரௌபதி முர...