க்ரைம்
அரசு மருத்துவமனை செவிலியரிடம் 9 லட்சத்து 50 ஆயிரம் மோசடி : தனியார் வங்கி ஊழியர் கைது...
புதுச்சேரியை சேர்ந்த அரசு மருத்துவமனை செவிலியரிடம் 9 லட்சத்து 50 ஆயிரம் மோ?...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ரயில் தண்டவாளத்தில் பாறாங்கற்களை வைத்த கும்பலை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று திருவனந்தபுரத்தில் இருந்து காந்திதாம் ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. பார்வதிபுரம் பகுதியில் சென்றபோது ரயில் தண்டவாளத்தில் பாறாங்கற்கள் இருப்பதை கண்டு சுதாரித்துக் கொண்ட லோகோ பைலட் ரயிலின் வேகத்தை குறைந்துள்ளார். இருப்பினும் ரயில் பலத்த சத்தத்துடன் பாறை மீது மோதியது. ரயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டிய நபர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியை சேர்ந்த அரசு மருத்துவமனை செவிலியரிடம் 9 லட்சத்து 50 ஆயிரம் மோ?...
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைவரும் ஒன்றி?...