இந்தியா
ஆந்திராவை நெருங்கும் மோன்தா புயல்
ஆந்திர கரையை நெருங்கும் தீவிர புயலான மோன்தா காரணமாக கடலோர பகுதிகளில் பலத?...
ரீல்ஸ் எடுப்பதற்காக ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 28 நபர்களை டெல்லி போலீசார் கைது செய்தனர். புது டெல்லியின் முக்கிய பகுதியில், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் சாகசத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்ட தேர்தல் பறக்கும் படையினர், வாகன சாகத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து டெல்லி போலீசாருக்கு தகவலளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சாகசத்தில் ஈடுபட்ட 28 நபர்களை கைது செய்து, வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்தனர்.
ஆந்திர கரையை நெருங்கும் தீவிர புயலான மோன்தா காரணமாக கடலோர பகுதிகளில் பலத?...
நடிகர் ரவி மோகனின் திரைப்படத்திற்கு "Bro Code" எனும் பெயரை பயன்படுத்த டெல்லி உய?...