இந்தியா
டெல்லியில் அமைச்சரை நோக்கி துப்பாக்கிச்சூடு
டெல்லியில் அமைச்சரை நோக்கி துப்பாக்கிச்சூடுடெல்லியில் தொழில்துறை அமைச...
பஞ்சாப் விவசாயிகளின் பேரணியின்போது நடந்த வன்முறையில் இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. டெல்லியை நோக்கி பேரணி சென்றபோது ஏற்பட்ட கலவரத்தில் 22 வயது இளைஞர் சுப்கரண் சிங் உயிரிழந்தார். இது தொடர்பாக பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஹரியானா மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது. இம்மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த், கே.வி விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹரியானா மாநில அரசின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், நீதி விசாரணைக்கு தடை விதிக்க மறுத்தனர்.
டெல்லியில் அமைச்சரை நோக்கி துப்பாக்கிச்சூடுடெல்லியில் தொழில்துறை அமைச...
சக்தீஸ்வரன் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்புஅஜித்குமார் தாக்கப்பட்டதை வீடி...