டெல்லியில் ஒரு தொகுதிக்கு கூட காங்கிரஸ் கட்சி தகுதி இல்லை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவை தேர்தலில் டெல்லியில் ஒரு தொகுதிக்கு கூட காங்கிரஸ் கட்சி தகுதி இல்லை எனவும், இருப்பினும் கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் ஒரு தொகுதியை வழங்கி உள்ளதாகவும் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது-
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி எம்.பி. சந்தீப் பதக், சமீபத்திய தேர்தல்களில் பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில், டெல்லியில் மொத்தம் உள்ள 7 மக்களவை தொகுதிகளில் 6 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாகவும், ஒரு தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு வழங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறினார். தொகுதி பங்கீடு தொடர்பாக இந்தியா கூட்டணியில் பேச்சுவார்த்தை நடக்கவில்லை என்றால், டெல்லியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆம் ஆத்மி அறிவிக்கும் என தெரிவித்தார். 

Night
Day