ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் சிபு சோரன் மறைவு - பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிபு சோரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜார்க்கண்டின் முன்னாள் முதலமைச்சரும்,  நாட்டின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சிபு சோரன், சமூகத்தில் நலிந்த பிரிவினரின், குறிப்பாக பழங்குடி சமூகத்தினரின் உரிமைகள் மற்றும் அதிகாரமளிப்புக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய ஜார்க்கண்டின் உயர்ந்த தலைவர்களில் ஒருவர் என்று கூறியுள்ளார்.

Night
Day