இந்தியா
பள்ளி வேனில் சிக்கி சிறுமி உயிரிழப்பு
ஆந்திர மாவட்டம் நந்தியாலாவில் பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே பள்ளி வேனில...
சில நாடுகளும், அமைப்புகளும் இந்தியாவை பலவீனப்படுத்தி எளிதாக லாபம் ஈட்ட முயற்சிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடக மாநிலம் விஜயநகராவில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், வலிமையான இந்தியாவை விரும்பாதவர்கள் பலர் உள்ளனர் என்றும் நாடும் அதன் அரசும் பலவீனமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதாகவும் குறிப்பிட்டார். இதனால் அவர்கள் எளிதாக லாபம் ஈட்ட முடியும் என்றும் அதனால் காங்கிரஸ் மட்டுமே பயன்பெறும் என்றும் சாடினார். பாஜகவைத் தடுக்க எவ்வளவு முயற்சி செய்தாலும், இந்தியா வளர்ந்த நாடாக இருக்கும் என்பதை காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு தெளிவாகச் சொல்ல விரும்புவதாகவும் தெரிவித்தார்.
ஆந்திர மாவட்டம் நந்தியாலாவில் பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே பள்ளி வேனில...
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...