இந்தியா
பள்ளி வேனில் சிக்கி சிறுமி உயிரிழப்பு
ஆந்திர மாவட்டம் நந்தியாலாவில் பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே பள்ளி வேனில...
ராகுல் காந்தியின் ஒவ்வொரு பிரச்சாரத்தையும், மதவாத தவறான எண்ணங்கள் மற்றும் தீங்கிழைக்கும் உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் பிரதமர் மோடி திரித்துப் பேசி வருவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவின் இந்து ராஜாக்களை அவமதித்து வரும் ராகுல்காந்தி மொகலாய அரசர்களின் அட்டூழியங்கள் குறித்து அமைதி காத்து வருவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ராகுலின் பிரச்சாரத்தை மதவாதப் பிரச்சாரமாக பிரதமர் திரித்து வருவதாக சாடியுள்ளார். பிரதமரின் பிரச்சார உரைகள் அவரை மேலும் மேலும் அவநம்பிக்கைக்குரியவராக ஆக்கி விட்டதாகவும் பதிவிட்டுள்ளார்.
ஆந்திர மாவட்டம் நந்தியாலாவில் பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே பள்ளி வேனில...
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...