இமாச்சலப்பிரதேசம் கனமழையால் 64 பேர் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி இதுவரை 69 பேர் உயிரிழந்ததாக முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்தார். இது தொடர்பாக சிம்லாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆரம்ப கட்ட மழைக்கே சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாகவும், 14 இடங்களில் ஏற்பட்ட மேக வெடிப்பு நிகழ்வே இத்தகைய நிலைக்கு காரணம் எனவும் கூறினார். 37 பேர் மாயமாகியுள்ளதாக கூறிய சுக்விந்தர் சுகு, காயமடைந்த 100-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறினார்

Night
Day