இந்தியா
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - உச்சநீதிமன்றத்தில் முறையீடு...
பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்?...
காங்கிரஸ் ஆட்சிக்கான நேரம் வந்து விட்டதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் கேந்ரபாராவில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், பிரதமர் மோடி 22 முதல் 25 நபர்களுக்காக மட்டுமே அரசை நடத்துவதாகவும் அதேபோல் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கும் ஒரு சிலருக்காக மட்டுமே அரசை நடத்துவதாகவும் குற்றம் சாட்டினார். நிலக்கரி, சுரங்க வளங்கள், விவசாய நிலங்கள் என அனைத்தும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒருசிலருக்காக கொள்ளையடிக்கப்படுவதாகவும் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், கொள்ளையடிக்கப்பட்ட வளங்கள் மீட்கப்படும் எனக் குறிப்பிட்டார். மீட்கப்படும் அனைத்தும் மக்களிடமே திரும்ப ஒப்படைக்கப்படும் என்றும் ராகுல் தெரிவித்தார்.
பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்?...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72 ஆயிரத்து 080 ...