இந்தியா
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் இன்று பொது வேலைநிறுத்த போராட்டம்..!...
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் நட?...
அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்தாலும் டெல்லி முதல்வராக தொடர்வார் என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் கூறி வரும் நிலையில், சிறையில் இருந்து டெல்லி அரசு இயங்க முடியாது என துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றின் மாநாட்டில் பேசிய டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா, சிறையிலிருந்து ஒருபோதும் ஆட்சி நடத்தப்படாது என்று டெல்லி மக்களுக்கு தன்னால் உறுதியளிக்க முடியும் என கூறினார். மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை காவலில் உள்ள நிலையில், துணை நிலை ஆளுநரின் இந்த கருத்து ஆம் ஆத்மி கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் நட?...
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் நட?...