இந்தியா
'இந்தியா உடனான உறவு மிகவும் முக்கியமானது' - சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் பேச்சு...
டெல்லியில் பிரதமர் மோடியுடன் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங்க் இருதரப்?...
குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் சேமிப்பு கிடங்குடன் கூடிய வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. பலன்பூரில் உள்ள சந்தையில் வழக்கம்போல் மக்கள் திரண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஒரு கடையில் தீ பிடித்தது. நொடிப்பொழுதில் பிற கடைகளுக்கு பரவிய தீ கொளுந்துவிட்டு எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறை வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. இருப்பினும், தீ விபத்தால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. தீ விபத்து தற்செயலாக ஏற்பட்டதா அல்லது யாரேனும் சதிச்செயலில் ஈடுபட்டனரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லியில் பிரதமர் மோடியுடன் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங்க் இருதரப்?...
அனைவரும் ஒன்றிணைந்தால் அஇஅதிமுக வெற்றிப்பாதையில் செல்லும் - மூத்த பத்திர...