இந்தியா
ராஜஸ்தானில் போர் விமானம் விழுந்து விபத்து
ராஜஸ்தானில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானம் கீழே விழுந்து ...
உத்தரப்பிரதேசத்தில் காங்கிரசுக்கு 15 இடங்களை மட்டுமே ஒதுக்க சமாஜ்வாதி கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியனது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜகவுக்கு மாற்றாக உருவான இந்தியா கூட்டணியில் பல்வேறு பிளவுகள் ஏற்பட்டுள்ளது. மேலும் இக்கூட்டணி நாடாளுமன்ற தேர்தல் வரை இணைந்து போட்டியிடுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் வெறும் 15 இடங்கள் மட்டுமே காங்கிரசுக்கு வழங்கப்படும் என சமாஜ்வாதி கட்சி முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் கூடுதல் இடங்களை கேட்டால் சமாஜ்வாதி கட்சி இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறும் என்றும் தகவல் வெளியானது.
ராஜஸ்தானில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானம் கீழே விழுந்து ...
திருப்பூரில் சிக்கன்னா அரசு கல்லூரி எதிரே உள்ள ஒரு வீட்டில் இருந்த 9 சிலிண...