இந்தியா
இந்திய இணையங்களை குறிவைக்கும் பாக். ஹேக்கர்கள்
அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் ஹேக்கர்கள் இந்திய ...
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வருமானவரித்துறை அனுப்பிய நோட்டீஸ்-க்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட மனுவை ஏற்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. 2018-2019ம் ஆண்டு காலகட்டங்களில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி 105 கோடி ரூபாய் வரி செலுத்த வருமானவரித்துறை நோட்டீஸ் பிறப்பித்திருந்தது. வருமானவரித்துறை நோட்டீசுக்கு தடை விதிக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு நீதிபதி யஸ்வந்த் வர்மா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமானவரித்துறை அதிகாரிகள் அனுப்பிய நோட்டீஸில் எந்த குறையும் இல்லை என்பதால், இந்த வழக்கில் தலையிட விரும்பவில்லை எனகூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் ஹேக்கர்கள் இந்திய ...
யூ டியூபர் டி.டி.எப் வாசன் மீது இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களை ?...