இந்தியா
இந்திய வம்சாவளியினர் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு
டோக்கியாவில் உள்ள தங்கும் விடுதிக்கு சென்ற பிரதமர் மோடிக்கு இந்திய வம்சா...
கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 2ம் தேதி கர்நாடகாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது 17 வயது மகளுடன் மோசடி வழக்கு தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவிடம் உதவிகேட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது 17 வயது சிறுமியை எடியூரப்பா பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் புகார் அளித்த நிலையில், சதாசிவநகர் போலீஸார் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
டோக்கியாவில் உள்ள தங்கும் விடுதிக்கு சென்ற பிரதமர் மோடிக்கு இந்திய வம்சா...
அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாயில் லீக்ராமநாதபுரம் அரசு மருத்துவமன?...