இந்தியா
டெல்லியில் அமைச்சரை நோக்கி துப்பாக்கிச்சூடு
டெல்லியில் அமைச்சரை நோக்கி துப்பாக்கிச்சூடுடெல்லியில் தொழில்துறை அமைச...
இந்தியாவின் பணக்காரர் பட்டியலில் சுமார் 9 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களுடன் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். 2024ம் ஆண்டிற்கான இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டது. இப்பட்டியலில் கடந்தாண்டு 169 நபர்கள் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது புதியதாக 31 நபர்கள் கோடீஸ்வரர்களாக உருவெடுத்துள்ளதால் பட்டியல் 200ஆக அதிகரித்துள்ளது. இதில் 9 லட்சம் கோடி ரூபாய் சொத்துகளுடன் முகேஷ் அம்பானி, முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக 7 லட்சம் கோடி ரூபாய் சொத்துகளுடன் கௌதம் அதானி 2வது இடத்திலும் உள்ளார். இப்பட்டியலில் 3 லட்சம் கோடி ரூபாய் சொத்துகளுடன் தமிழகத்தை சேர்ந்த ஷ்வ் நாடார் 3வது இடத்தில் உள்ளார்.
டெல்லியில் அமைச்சரை நோக்கி துப்பாக்கிச்சூடுடெல்லியில் தொழில்துறை அமைச...
சென்னை திருவொற்றியூரில் மழை நீர் வடிக்கால் பணியின் போது மின்சாரம் பாய்ந்...