இந்தியா
ஆந்திர பேருந்து விபத்து - புதிய சிசிடிவி காட்சி
ஆந்திர பேருந்து விபத்து - புதிய சிசிடிவி காட்சி ஆந்திராவில் பேருந்து வி?...
ஆனந்த் அம்பானி ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் அமெரிக்கா பாப் பாடகி ரிஹானா பங்கேற்று பாடல் பாடி அசத்தினார். ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்ற்கு வரும் ஜூலை 12-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. அதற்கான ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி குஜராத் மாநிலம் ஜாம் நகரில் மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி ரிஹானா பங்கேற்று பாடினார். இவருக்கு 50 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆனந்த் அம்பானி ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, ஜாம்நகரில் இருந்து பாடகி ரிஹானா புறப்பட்டு சென்றார்.
ஆந்திர பேருந்து விபத்து - புதிய சிசிடிவி காட்சி ஆந்திராவில் பேருந்து வி?...
பிரசித்திபெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவ...