ஆந்திரா : லாரி மீது கார் மோதி விபத்து - 5 பேர் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


ஆந்திராவில் முன்னால் சென்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 

அனந்தபூரில்  உள்ள ராணி நகரை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் காரில் ஹைதராபாத் சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். 

varient
Night
Day