தலைக்குப்புற கவிழ்ந்து நொறுங்கிய கார் - ஒருவர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலை குப்புறக் கவிழ்ந்து விபத்து - ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

varient
Night
Day