அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது.

27 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின்பு விமானம் விபத்துக்குள்ளான விடுதி கட்டடத்தின் மேள்தளத்தில் இருந்து இந்த கருப்பு பெட்டியை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர். தற்போது மீட்கப்பட்டுள்ள கருப்பு பெட்டியில் பதிவாகி உள்ள தகவலை சேகரிக்கும் பணியில் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஈடுபட உள்ளது. இதில் பதிவாகி உள்ள தகவலின் அடிப்படையில் விமானம் விபத்து நிகழ்ந்ததற்கான காரணம் தெரிய வரும். 

Night
Day