ஆன்மீகம்
திருச்செந்துார் கோயிலில் கோலாகலமாக நடந்த சூரசம்ஹாரம்
பிரசித்திபெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவ...
வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில், பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து, மலர் மாலைகள், அருகம்புல், வில்வ இலைகளை கொண்டு சிறப்பு அலங்காரங்கள் மற்றும் மகா தீபாராதனைகளும் நடைபெற்றன. பின்னர் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் அகிலாண்டீஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் சாமி உட்பிரகாரத்தில் உலா வந்தார்.
பிரசித்திபெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவ...
மெத்தபெட்டமைன் போதைப் பொருள் விற்பனை செய்த வழக்கு விசாரணைக்காக நடிகர் ஸ...