ஆன்மீகம்
திருச்செந்துார் கோயிலில் கோலாகலமாக நடந்த சூரசம்ஹாரம்
பிரசித்திபெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவ...
நாமக்கல் மாவட்டம் ஒருவந்தூரில் உள்ள ஸ்ரீ பாலாம்பிகை சமேத ஸ்ரீ வஜ்ரபானிஸ்வரர் சிவ ஆலயத்தில், தை மாத பிரதோஷத்தையொட்டி மூலவர் ஸ்ரீ வஜரபானீஸ்வரர் மற்றும் நந்திகேஸ்வரருக்கு பஞ்சாமிர்தம், தேன்,பால், தயிர், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி ரிஷப வாகனத்தில் திருக்கோயில் சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
பிரசித்திபெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவ...
மெத்தபெட்டமைன் போதைப் பொருள் விற்பனை செய்த வழக்கு விசாரணைக்காக நடிகர் ஸ...