ஆன்மீகம்
திருச்செந்துார் கோயிலில் கோலாகலமாக நடந்த சூரசம்ஹாரம்
பிரசித்திபெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவ...
கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் தை மாத பிரதோஷ விழாவையொட்டி நந்தி பகவானுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நந்தி பகவானுக்கு பட்டாடை உடுத்தி , வெள்ளி கவசம் சாத்தப்பட்டு வண்ண மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டது.
பிரசித்திபெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவ...
மெத்தபெட்டமைன் போதைப் பொருள் விற்பனை செய்த வழக்கு விசாரணைக்காக நடிகர் ஸ...