ஆன்மீகம்
நெல்லையில் வரும் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா?...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருப்புன்கூர் அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை சிவலோகநாத சுவாமி கோவிலில் தை மாத பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், திரவிய பொடி உள்பட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து புதிய வஸ்திங்கள் சாற்றப்பட்டு அருகம்புல். வில்வ இலை, மலர் மாலைகள் அணிவித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா?...
இளைஞர் வெட்டிக் கொலை - மக்கள் சாலை மறியல்காரில் வந்த மர்ம கும்பல் இளைஞர் ?...