ஆன்மீகம்
குழந்தை இயேசு ஆலய அர்ச்சிப்பு விழா கோலாகலம்
சென்னை பள்ளிக்கரணையில் அமைந்துள்ள அற்புத குழந்தை இயேசு அருள் தளத்தின் ...
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை நடை திறக்கப்பட்டு முருகனுக்கு பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி கவசத்தில் விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் கொடிமரம் முன்பு எழுந்தருளி மயில் உருவம் பொறிக்கப்பட்ட கொடியேற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை பள்ளிக்கரணையில் அமைந்துள்ள அற்புத குழந்தை இயேசு அருள் தளத்தின் ...
தமிழகத்தில் செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வரும் 29ம் தேதி அதி கனமழ?...