ஆன்மீகம்
திருச்செந்தூரில் திருட்டு சம்பவம் - பெண்ணை அலட்சியப்படுத்திய கனிமொழி...
திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த பெங்களூரு பயணியிடம், திமுக எம்.பி. கனிமொழி ...
திருவண்ணாமலையில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது. 31 அடி உயரம் உள்ள கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக வள்ளி, தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமிக்கு பால் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த பெங்களூரு பயணியிடம், திமுக எம்.பி. கனிமொழி ...
ரயில்வே கேட்டை மூடாமல் அலட்சியமாக செயல்பட்ட கேட் கீப்பர் -விபத்துக்கு கா?...