ஆன்மீகம்
தேர் சாய்ந்ததால் பரபரப்பு
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவிலில் பங்குனி உத்திரம் மற்றும் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ ரங்கநாதர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் மற்றும் ஸ்ரீ ரங்கநாயகி தாயார் தேரில் அமர்த்தப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...