ஆன்மீகம்
தேர் சாய்ந்ததால் பரபரப்பு
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
காரைக்காலில் அமைந்துள்ள ஸ்ரீகைலாசநாத சுவாமி கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழாவின் 7ம் நாளான ஸ்ரீகைலாசநாதர் - ஸ்ரீசுந்தராம்பிகை திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது. வைதீக முறைப்படி நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாணத்தை தொடர்ந்து ஸ்ரீகைலாசநாதர், ஸ்ரீசுந்தராம்பிகை தாயார் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளும் பல்லக்கில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...