ராமேஸ்வரம் ராமகிருஷ்ணா மடம் சார்பில் ராம நவமி விழா கொண்டாட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமேஸ்வரத்தில் உள்ள ராமகிருஷ்ணா மடம் சார்பாக ராம நவமி விழா கொண்டாடப்பட்டது. ராமர் உருவப்படத்தை கையில் ஏந்தி ராமகிருஷ்ணா மட நிர்வாகிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் ராமநாதசுவாமி திருக்கோயில் சுற்றியுள்ள நான்கு ரத வீதியில் ஊர்வலமாக வந்தனர். ஹரே கிருஷ்ணா ஹரே ராமா என முழக்கமிட்டு வழிபாடு நடத்தினர்.

Night
Day