ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாவையொட்டி கம்பம் நடும் விழா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட கம்பம் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது. இதனையடுத்து கம்பத்திற்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டதையடுத்து, பக்தர்கள் கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றி வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...