ஆன்மீகம்
திருச்செந்தூரில் திருட்டு சம்பவம் - பெண்ணை அலட்சியப்படுத்திய கனிமொழி...
திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த பெங்களூரு பயணியிடம், திமுக எம்.பி. கனிமொழி ...
அயோத்தி குழந்தை ராமர் கோயிலுக்கு சுமார் ஒன்றரை லட்சம் பக்தர்கள் தினசரி வருவதாக கோயில் அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில், புதிதாக கட்டப்பட்ட ராமர் கோயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். தற்போது அந்தக் கோயிலில், காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை தரிசனம் செய்யலாம் எனக் கூறியுள்ளனர். செல்போன், காலணி, மணி பர்ஸ் ஆகியவற்றை கோயிலுக்கு வெளியே விட்டுவிட்டு வரும்படி கோரியுள்ள கோயில் நிர்வாகம், கோயிலுக்குள் ஒருமணி நேரத்துக்கு மேல் நேரம் செலவிடலாம் என கூறியுள்ளது. பூ, மாலைகள் மற்றும் பிரசாதம் வேண்டாம் என்றும் கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த பெங்களூரு பயணியிடம், திமுக எம்.பி. கனிமொழி ...
ரியல் எஸ்டேட் மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் மகேஷ் பாபுவுக்கு ரங்கா ரெட்டி ?...