தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கான முக்கியத்துவம் கிடைக்காததால் அதில் இருந்து விலகி பாஜகவில் இணைந்ததாக முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 1999-ல் இருந்து காங்கிரஸ் கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினருக்கான சீட்டு கேட்டு வருவதாகவும், ஆனால் அக்கட்சி சீட் தர முன்வரவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் புரட்சித்தலைவி அம்மா கொண்டு வந்த தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி திட்டங்களை திமுக நிறுத்திவிட்டது என்றும், திமுக அறிவித்த மகளிர் உரிமைத்தொகையும் அனைத்து பெண்களுக்கும் கிடைக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...