ராமநாதபுரம்: ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில் வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரத்தில் நயினார் கோவில் சாலையில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலய வராகி அம்மனுக்கு  தேய்பிறை பஞ்சமி விழாவையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மஞ்சள் காப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சி அளிக்க, பஞ்சமுக தீப ஆராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.

Night
Day