ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
ராமநாதபுரம் வழிவிடு முருகன் ஆலய 84 ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நொச்சியூரணி பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் இருந்து பால்குடம், வேல் காவடி, மயில் காவடி எடுத்து ஊர்வலமாக வந்து வழிவிடு முருகன் ஆலயத்தை சென்றடைந்தனர். அரோகரா.. அரோகரா என பக்தி கோஷத்துடன் முருகனை வழிபட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...