தமிழகம்
பொன்முடிக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...
புதுக்கோட்டை மாவட்டம் நெடுங்குடி அருகே உள்ள மனோன்மணி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. அம்பாள்புரத்தில் உள்ள மமோன்மணி அம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 31 ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்றன. பெரிய மாட்டு வண்டிகளுக்கு 8 மைல் தூரம் எல்கையாகவும், சிறிய மாட்டு வண்டிகளுக்கு 6 மைல் தூரம் எல்கையாகவும் நிர்ணயிக்கப்பட்டது. பந்தயம் தொடங்கியுடன் சாலையில் சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகளை இருபுறமும் நின்ற பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...