ஆன்மீகம்
தேர் சாய்ந்ததால் பரபரப்பு
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
சென்னை வடபழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர தினத்தை முன்னிட்டு பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் திரளான பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். சென்னை வடபழனியில் உள்ள அருள்மிகு வடபழனி ஆண்டவர் கோயிலில் நடை திறக்கப்பட்டு முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி முருகனை வழிபட்டனர்.
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...