ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
நாகை மாவட்டம் வேதாரண்யம் ராஜாளிக்காடு அங்காள பரமேஸ்வரி கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அங்காள பரமேஸ்வரி கோவிலில் உலக நன்மைக்காக நடைபெற்ற சுமங்கலி திருவிளக்கு பூஜையில் 200க்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். திருவிளக்கு பூஜையில் திருவிளக்கிற்கு புஷ்பம், குங்குமம் போன்ற பூஜை பொருட்களை கொண்டு அர்ச்சனை செய்யப்பட்டது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...