சினிமா
தலைவன் தலைவி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் வெளியீடு
தலைவன் தலைவி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் வெளியாகி உள்ளது. இயக்குந...
கதாநாயகனை விட கதையை நம்பும் தயாரிப்பாளர்கள் தோற்றது இல்லை என நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார். இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிக்கும் படம் வடக்குப்பட்டி ராமசாமி. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நடிகர் சந்தானம், தனது வாழ்க்கையில் தனக்கு இது தான் மிகப்பெரிய பட்ஜெட் படம் என்றும், கதாநாயகனை விட கதையை நம்பும் தயாரிப்பாளர்கள் தோற்றது இல்லை என்றும் தெரிவித்தார்.
தலைவன் தலைவி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் வெளியாகி உள்ளது. இயக்குந...
நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவினின் உடல் பொதுமக்கள் மற்றும் உறவி...