ஆன்மீகம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் அர்ஜுன் குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...
தனது இயக்கத்தில் உருவாகும் சீதா பயணம் திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு...
தை மாத சுவாதி நட்சத்திர தினத்தை யொட்டி, மயிலாடுதுறை மாவட்டம் திருக்குறையலூரில் அமைந்துள்ள உக்கிரநரசிம்மர் ஆலயத்தில் உலக நன்மை வேண்டி நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம் நடைபெற்றது. நரசிம்ம பெருமாளுக்கும் தாயாருக்கும் பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தனது இயக்கத்தில் உருவாகும் சீதா பயணம் திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு...
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன் தம்பதி தற்கொலைக்கு முயன்ற சம்ப...