ஆன்மீகம்
ராமேஸ்வரத்தில் ஆலய நுழைவு போராட்டம்
ராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளுர் மக்களுக்கு சிறப்பு வழி ?...
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த மங்கனூர் புனித செபஸ்தியார் ஆலய தேர் திருவிழா விடியவிடிய விமர்சசையாக நடைபெற்றது. ஏழு தேர் ஒன்றன்பின் ஒன்றாக பவனி வந்த நிலையில் ஜாதி, மத, சமூக வேறுபாடுகளை கடந்து ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று உலக நன்மைக்காக கூட்டு வழிபாட்டு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.
ராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளுர் மக்களுக்கு சிறப்பு வழி ?...
மாதம்தோறும் இரண்டு சனிக்கிழமைகளில் சிறை கைதிகளுக்கு பக்தி, நீதி போதனை...