ஆன்மீகம்
கோலாகலமாக நடைபெற்ற திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா பல்லாயி?...
புதுக்கோட்டை நகர் மேல 2-ம் வீதியில் அமைந்துள்ள கொப்பாட்டி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றபோது வானத்தில் கருடன் வட்டமிட்டதால் பக்தர்கள் மெய் சிலிர்த்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா பல்லாயி?...
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த ராஜந?...