சிவகங்கை: ஹஜ்ரத் பீர் சுல்தான் ஒலியுல்லாஹ் 874ஆம் ஆண்டு சந்தன கூடு விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகங்கை மாவட்டம் கரிசல்பட்டியில் உள்ள சுல்தான் ஒலியுல்லா தர்ஹாவில் 874ஆம் ஆண்டு மதநல்லிணக்க சந்தனக்கூடு விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட சந்தன கூடு வீதிவுலாவில் இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ மக்கள் பலரும் பங்கேற்றது மத நல்லிணக்கத்திற்கு சான்றாய் அமைந்தது.

varient
Night
Day