பிரமோற்சவத்தை முன்னிட்டு ஜொலிக்கும் திருமலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருப்பதி மலை வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. 

திருப்பதி ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவம் நாளை மாலை கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. இதன்காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயில், சுற்றுவட்டார பகுதிகள் இரவு நேரத்தில் வண்ண வண்ண விளக்குகளால் ஜொலிக்க துவங்கியுள்ளன. ஆங்காங்கே மின்விளக்கு அலங்காரத்தில் வைக்கப்பட்டுள்ள இறை மூர்த்திகளின் கட்அவுட்டுகள், பிரமாண்டமான ஏழுமலையானின் வைர கிரீடம் கட்அவுட் ஆகியவை பக்தர்களின் கண்களை கவர்ந்தது.

Night
Day