ஆன்மீகம்
நெல்லையில் வரும் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா?...
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ஃபிப்ரவரி மாத உண்டியல் காணிக்கையாக 2 கோடியே 5 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. கடந்த மாதத்தில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. அதில், 2 கோடியே 5 லட்சத்து 6 ஆயிரத்து 264 ரூபாய் ரொக்கம் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது. 793 கிராம் தங்கத்தையும், 11 ஆயிரத்து 856 கிராம் வெள்ளியையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். மேலும், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் 545 கரன்ஸிகளும், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள் உள்ளிட்டவையும் காணிக்கையாக கிடைக்கப் பெற்றதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா?...
தூர்வாராததால் கடைமடைவரை செல்லாத காவிரி நீர்! விவசாயிகளை தொடர்ந்து வஞ்சிக...