ஆன்மீகம்
மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்...
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்?...
நாங்குநேரி செண்பகராமநல்லூர் ஜெகநாத பெருமாள் கோயிலில் தை பெருந்திருவிழாவையொட்டி தீர்த்தவாரி நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா, கடந்த 31-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் பெருமாள், தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நிறைவு நாளில், கோயில் திருக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. பின்னர், பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்?...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...