ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
சேலத்தில் பிரசித்திப் பெற்ற சுகவனேஸ்வரர் கோயிலில் அம்மனுக்கு 18 ஆயிரம் வளையல்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தை கடைசி வெள்ளியையொட்டி சுகவனேஸ்வரர் கோயிலில் உள்ள சொர்ணாம்பிகை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார, ஆராதனை நடைபெற்றது. பின்னர், 18,000 வளையல்கள் அம்மனுக்கு சாற்றப்பட்டு பூஜைகள் செய்து பெண்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் வளையல்கள் வழங்கப்பட்டன.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
கேரளாவில் 2 கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது பதிவான வாக்கு?...