ஆன்மீகம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் அர்ஜுன் குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...
தனது இயக்கத்தில் உருவாகும் சீதா பயணம் திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆர்.புதுப்பட்டியில் உள்ள கள்ளவழி கருப்பனார் கோயிலில் முப்பூசை திருவிழாவில் 15 ஆயிரம் பேருக்கு கறிவிருந்து நடைபெற்றது. வறட்சி இன்றி, விவசாயம் செழிக்க வேண்டி நடைபெற்ற இந்த திருவிழாவில் ஆயிரம் கிலோ ஆட்டுக்கறி, ஆயிரத்து 400 கிலோ பன்றி கறி, 100 கிலோ கோழிக்கறி என 2500 கிலோ சமைத்து விடிய மக்களுக்கு வழங்கப்பட்டது.
தனது இயக்கத்தில் உருவாகும் சீதா பயணம் திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு...
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன் தம்பதி தற்கொலைக்கு முயன்ற சம்ப...