நாகை: ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பூச்சொரிதல் விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை மாவட்டம் நாகூரில் பழமை வாய்ந்த ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் பூச்சொரிதல் விழா விமரிசையாக நடைபெற்றது. நாகூர் பெருமாள் கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க விரதம் இருந்த  நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பூத்தட்டுகளை ஏந்தி ஊர்வலமாக எடுத்து வந்து திரௌபதி அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். பின்னர் அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 

varient
Night
Day